இலக்கியத்தில் வேங்கட வேலவன்
பேரா. சுந்தரசண்முகனார்

குறள்கள் :

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.” –(355)

“எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”–(423)