71. சடைய நாயனார்
திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார். இவர் இசை ஞானியாரை மணந்து உலக மெலாம் மெய்ஞ்ஞானவொளியினைப் பரப்பும் நம்பி யாரூரரை மகவாகப் பெற்று யாவரும் போற்றும் பெருமையை அடைந்தார்.